ஆடுகின்றானடி-தில்லையிலே

 

**********************************************

 

ஆடுகின்றானடி தில்லையிலே (2)

அதைப் பாட வந்தேன் அவன் எல்லையிலே 

திங்களும் ஆட சூலமும் ஆட 

விரிசடை மீதொரு கங்கையும் ஆட  

     

உலகெனும் மாபெரும் மேடையிட்டான் 

 அதில் உயிர்களையெல்லாம் ஆட விட்டான் 

அசைந்திடும் மரம் செடி கொடிகளில் 

அந்த அம்பலத்தரசன் ஆடுகின்றான்

 

தந்தையும் தாயும் போல் அவன் இருப்பான் 

ஒரு தந்தையும் தாயும் அவனுக்கு இல்லை 

அந்நாள் தொடங்கி இந்நாள் வரையில் 

ஆடிய ஆட்டம் முடியவில்லை 

 

புட்டுக்கு ஏனோ ஆசை கொண்டான் 

அவன் பிறர் இதனையும் தாங்கிக் கொண்டான் 

மண்ணை படைத்தவன் மண் சுமந்தான் 

அது மதுரையில் ஆடிய ஆட்டம் என்றோம்

Athai Paada vanthen avan ellaiyile
Thingalum aada soolamum aada
Virisadai meethoru gangayum aada
 

Aadukindraanadi thillayile


Ulagenum maaperum medaiyittaan (2)
Athil uyirgalai ellaam aada vittaan
Asaindhidum maram chedi kodigalile (2)
Andha ambalatharasan aadukindraan


Aadukindraanadi thillaiyile


Thandhayum thaayum pol avan iruppaan - 

oru Thandhayum thaayum avanukkillai
Annaal thodangi innaal varayil
Aadiya aatam mudiyavillai


Aadukindraanadi thillaiyile

Pittuku yeno aasai kondaan (2)
Pirambadi thalayil thaangi kondaan
Mannai padaithavan mann sumanthaan
Athu madhurayil aadiya aatamundro
Madhurayil aadiya aatamandro 


Aadukindraanadi thillayile - 

Athai Paada vanthen avan ellaiyile
Thingalum aada soolamum aada
Virisadi meethoru gangayum aada
Aadukindraanadi thillaiyile